நமது பூளவாடி கப்பேலார் மடமனையில் இருந்து நமது மக்களுக்காகவே பிரத்யேகமாக இந்த வலை தளம் உருவாக்கப்படுள்ளது. இதில் நமது குலத்தினை பற்றிய தகவல்கள், மடமனை நிகழ்வுகள் , அறிவிப்புகள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளது. அனைவரும் கண்டு அம்மன் அருள் பெருக!!
No comments:
Post a Comment