கோவிலில் உள்ள தெய்வங்கள் :
ஸ்ரீ கன்னிமார்
ஸ்ரீ விநாயகர்
ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர்
ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் - மூலவர்
ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் - உற்சவர்
ஸ்ரீ கெச்சாளம்மன் (அரூபம் )
இன்றளவும் கோவிலில் உள்ள 300 வருடத்திற்கும் பழமையாக கிலக்கை (7 கிலுகிலுப்பை) வைக்கப்படுள்ளது. அதனை கெச்சாளம்மன் என்று போற்றப்படும் நம் குல பெண்மகள் தெய்வம் சர்ப ரூபத்தில் வந்து விளையாடிவிட்டு செலவதாக ஐதீகம் . கர்பக்ரத்தில் தினமும் அந்த அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
ஸ்ரீ கன்னிமார்
No comments:
Post a Comment