அறக்கட்டளை பணிகள்
2014- 2015
2015
பூளவாடி மடமனை கப்பேலார் அறக்கட்டளை கல்வி உதவித்தொகை பணிகள் மற்றும் டெபொசிட் திட்டத்தில் மனமுவந்து நிதிஉதவி அளிதவர்களின் பட்டியல்.
டெபொசிட் திட்டத்தில் சேர்ந்தவர்கள் பட்டியல்
"ஆலயம் பல திறப்பதை காட்டிலும்
ஒருவருக்கேனும் கல்வி கண் திறப்பது சிறந்தது "
அறக்கட்டளை பணிகள் 2014
பூளவாடி மடமனை கப்பேலார் அறக்கட்டளை துவங்கப்பட்டு
நம் மக்களுக்கு உதவும் வகையில் பல அறப்பணிகள் செய்து வந்தாலும் கல்விப்பணியில் ஒரு முன்னுதாரணமாக திகழ்வது சிறப்பு.
வருடா வருடம் நம் அண்ணன் தம்பி தாயாதிகள் மக்களுக்கும், எண்ணுமக்கள் மக்களுக்கும் கல்விப்பரிசு போதுதேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற குழந்தைகளை ஊக்குவிக்கும் விதத்திலும். வறுமையினால் கல்வியை தொடர முடியாதவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கபடுகிறது நம் குல மக்களின் ஏகோபித்த ஆதரவுடன்.
No comments:
Post a Comment