கல்விப்பரிசு
வருடா வருடம் பூளவாடி மடமனை கப்பேலார் அறக்கட்டளை மூலமாக 10ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்கள் பிடித்த நமது தயாதியர் மக்களுக்கும், எண்ணு மக்களின் குழந்தைகளையும் ஊக்குவிக்கும் விதத்தில் பரிசளிப்பு விழா சிவன்ராத்திரி அன்று இரவு நடைபெறும் விழாவில் சிறப்பாக நடைபெறுகிறது.
கல்விப்பரிசு பெற தகுதி உள்ளவர்கள் தங்களின் குழந்தைகளின் மதிப்பெண் பட்டியல் மற்றும் தகப்பனார் விவரங்கள் ஆகியவற்றை ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு முன்னதாக நேரிலோ தபால் மூலமாகவோ எங்களுக்கு அனுபிவிக்க வேண்டுகிறோம்!!
முகவரி :
சவுண்டப்பன்
37 , பசுபதி வீதி, உடுமலைப்பேட்டை - 642 126
9865832768

No comments:
Post a Comment