Tuesday, May 19, 2015

பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா- 17-05-2015

 நமது பூளவாடி மடமனை  கப்பேலார் அறக்கட்டளை மூலமாக பள்ளி செல்லும் குழந்தைகள் மாணவ மாணவிகளுக்கு  நோட்டு புத்தகம் மற்றும் பள்ளி உபகரணங்கள் கடந்த வைகாசி அமாவாசை (17-05-2015)அன்று வழங்கப்பட்டது.பள்ளிகள் திறக்கும் காலத்தில் குடுத்ததால் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று அனைவரும் கருத்து தெரிவித்தார்கள்.





1 comment: